Tumgik
#sivanadyen
srinivasancb · 5 years
Photo
Tumblr media
🍃🌺#திருமயிலை (#மயிலாப்பூர்) அன்னை #கற்பகாம்பிகை உடனமர் அருள்மிகு #கபாலீஸ்வரர் திருக்கோயில் #பங்குனி #உத்திரப்பெருவிழா 2019 🌺🍃 (விழா பத்திரிகை இணைக்கப்பட்டுள்ளது) #மறுபதிவு. 🍃🌷#Mylapore Sri #Kapaleeswarar Temple Panguni Uthiram festival 2019 (Festival Invitation attached)🌷🍃 ~~~~~~~~~~~~~~~~~~~~ 11.3.19- காலை 6.40- 7.30 #கொடியேற்றம் (flag hoisting) ~~~~~~~~~~~~~~~~~~~~ 13.3.19-அதிகாலை 6 மணி #அதிகாரநந்தி தரிசனம்- Adhikara Nandhi-6am, எம்பிரான் திருஞான சம்பந்தர் பெருமான் ஞானப்பால் அருந்தும் ஐதீக விழா ~~~~~~~~~~~~~~~~~~~~ 15.3.19-ஐந்தாம் நாள் இரவு #வெள்ளி #ரிஷபவாகன தரிசனம்(Rishaba Vaganam) ~~~~~~~~~~~~~~~~~~~~ 17.3.19-காலை 6 #திருத்தேர் வடம்பிடித்தல் (Chariot festival-6am ~~~~~~~~~~~~~~~~~~~~ 18.3.19-காலை 10 மணி எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் அபிஷேகம், #அங்கம் #பூம்பாவை உயிர்ப்பித்த ஐதீக விழா( Sri Thiruznana sambandhar giving life to Angampoompavai by singing Thevaram-Folklore festival) மதியம் 3.30 மணி வெள்ளி விமானத்தில் இறைவர் 63 #நாயன்மார்களோடு திருக்காட்சி (63 Nayanmar procession) ~~~~~~~~~~~~~~~~~~~~ 19.3.19-மாலை பிச்சாடனார் விழா(Pitchadanar procession) ~~~~~~~~~~~~~~~~~~~~ 20.3.19-மாலை 5மணி அன்னை கற்பகாம்பாள் #மயில் #வடிவில் புன்னை வனநாதரை பூசிக்கும் ஐதீக விழா,(Sri Karpagambal worship of Kapaleeswarar in the form of peacock). 8.00- 8.30 மணிக்கு #திருக்கல்யாணம்.(Celestial wedding of Sri Karpagambal, Sri Kapaleeswarar ~~~~~~~~~~~~~~~~~~~~~ மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்-திருஞானசம்பந்தர் பெருமான் 2.47.1 ~~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி🙏🏻@sivanAdiyen #sivanAdyen (at Kapaleeshwarar Temple) https://www.instagram.com/p/Bu1N3hSAfRL/?utm_source=ig_tumblr_share&igshid=1wo0pyye3mh6z
1 note · View note