Tumgik
madhansband · 3 days
Text
youtube
Song of the week from the previous show:
என்ன சொல்ல போகிறாய் | Enna Solla Pogirai Instrumental By Madhan's Band | #musicband #arrahmansongs
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original credits:
Song : Enna Solla Pogirai Singer : Shankar Mahadevan Music by : A. R. Rahman Movie: Kandukondain Kandukondain lyrics: Vairamuthu
Song lyrics:
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்பிக்கதானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்பிக்கதானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதானே சொந்தம் இதயம் சொன்னதடி கண்ணாடி பிம்பம் கட்ட கயிற் ஒன்றும் இல்லையடி கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உன் விழி விளிம்பில் எனை துரத்தாதே உயிர் கரையேறாதே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்பிக்கதானே ஒரு ஆயுள் வேண்டுமே இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத வானம் எது கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன என்னை புரியாதா இது வாழ்வா சாவா என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் நியாயமா நியாயமா என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய் மௌனமா மௌனமா
0 notes
madhansband · 7 days
Text
Song of the week from the previous show:
Malargale Malargale Instrumental By Madhan's Band | Love Birds | A. R. Rahman | Prabhu Deva | #music
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie : லவ் பேட்ஸ் - Love Birds (1996) Music: A. R. Rahman Singers: Hariharan, K. S. Chithra Lyrics: Vairamuthu Star Cast: Prabhu Deva and Nagma
பாடல் வரிகள்:
மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து.. மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா .. என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே .. உன் பேரை சொன்னால் போதும் நின்று வழிவிடும் காதல் நதியே நதியே என் சுவாசம் உன் மூச்சில் .. உன் வார்த்தை என் பேச்சில்.. ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால் .. காதல் காதல் என்று பேசும் .. நிலா தமிழறிந்தால்.. அலை மொழி தெரிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும்… வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இழைந்து கொண்டது இந்த உறவே.. உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே உடளோடுஉயிரை போலே உறைந்து போனதுதான் உறவே மறக்காது உன் ராகம், மறுக்காது என் தேகம் உனக்காக உயிர் வாழ்வேன்.. வா என் வாழ்வே வா..
மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …
0 notes
madhansband · 11 days
Text
youtube
Song of the week from the previous show:
Ilaya Nila Pozhigirathe Instrumental By Madhan's Band | Payanangal Mudivathillai | #spb #ilayaraja
video link: https://youtu.be/1ZP5R-O8lbw
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song: Ilaya Nila Pozhigirathe Movie : Payanangal Mudivathillai Cast : Mohan, Poornima Jayaram Music : Ilaiyaraaja Singer : S.P.Balasubrahmanyam
இளைய நிலா பொழிகிறதே பாடல் வரிகள்:
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
இளைய நிலா பொழிகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே
0 notes
madhansband · 12 days
Text
youtube
Kaadhal Rojave | Roja | A. R. Rahman | Sujatha | S. P. Balasubrahmanyam | Vairamuthu | Madhansband
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Lyrics: Vairamuthu Music: A. R. Rahman Movie: Roja Released: 1992 Singers: Sujatha, S. P. Balasubrahmanyam
Song Lryics:
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே காதல் ரோஜாவே, எங்கே நீஎங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான் கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம் வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம் மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம் வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான் கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ பாவையில்லை பாவை, தேவையென்ன தேவை ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல் காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான் கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல்
0 notes
madhansband · 16 days
Text
Tumblr media
இந்த புத்தாண்டு உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! #madhansband
0 notes
madhansband · 20 days
Text
youtube
Song of the week from the previous show:
Germaniyin Senthen Malare | Madhan's Band | Ullasa Paravaigal | ஜெர்மெனியின் செந்தேன் மலரே | SPB
video link: https://youtu.be/768QlCUOCjI
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
பாடல் : ஜெர்மெனியின் செந்தேன் மலரே, படம் : உல்லாசப்பறவைகள், இசை : இளையராஜா வருடம் : 1980 பாடியவர்கள் : SP B, S ஜானகி
Song Lyrics:
ஜெர்மெனியின் செந்தேன் மலரே தமிழ் மகளின் பொன்னே சிலையே காதல் தேவதையே… காதல் தேவதை பார்வை கண்டதில் நான் எனை மறந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே… காதல் நாயகன் பார்வை கண்டதில் நான் எனை மறந்தேன்
பூஞ்சோலையே பெண்ணானதோ - இரு பொன்வண்டுகள் கண்ணானதோ பூங்கோதையின் நெஞ்சோடு நீ - இனி என்னாளுமே கொண்டாடலாம் லா ல லா வா வா வா குளிர் நிலவின் ஒளி நீயே லா ல லா வா வா வா எனதன்பின் சுடர் நீயே சுகம் நூறாக வேண்டும் பா பா ப பா பா உன் தோளில் பூப்போல சாய்ந்தாடவந்தேன் நீ கொஞ்சம் நேரம் சொர்க்கம் ஜெர்மெனியின் செந்தேன் மலரே தமிழ் மகளின் பொன்னே சிலையே காதல் தேவதையே… காதல் நாயகன் பார்வை கண்டதில் நான் எனை மறந்தேன்
பேரின்பமே என்றாலென்ன - அதை நீயென்னிடம் சொன்னாலென்ன பேரின்பமே நீதானம்மா - அதை நீயென்னிடம் தந்தாலென்ன பப பா பா வா வா வா … எனை அணைத்தே கதை சொல்ல லா..ல லா லா ல … அதை சொல்வேன் சுவையாக.. வெகு நாளாக ஆசை ராப.. பாபா …பா பா .. என் மார்பில் பூமாலை போலாட வந்தாய் நீ சொல்லும் பாடம் சொர்க்கம்
சித்திரமே செந்தேன் மழையே முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே… காதல் தேவதை பார்வை கண்டதில் நான் எனை மறந்தேன் ஜெர்மெனியின் செந்தேன் மலரே தமிழ் மகளின் பொன்னே சிலையே
ப ப ப பா பா ப ப ப பா பா ப ப ப பா பா ப ப ப பா பா
0 notes
madhansband · 21 days
Text
Tumblr media
May the vibrant colors of Ugadi fill your life with brightness and positivity. Wishing Everyone a Happy Ugadi!🎊
With Love & Respect, Madhan's Band Team, R Madhan Prakash
Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Follow me: Website: http://www.MadhansBand.com/ Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Youtube: https://www.youtube.com/MadhansBand Instagram: https://www.instagram.com/madhansband/ Twitter: https://twitter.com/MadhansBand
madhansband #music #corporate #corporateevents #events #event #eventplanne #corporatemusicband #eventsplanner #eventmanagers #eventmanagement #madhanaprakash #liveshow #liveperformance #musicians #wedding #marriage #corporateshows #chennai #happyugadi #ugadi2024 #ugadispecial #ugadi #ugadifestival #UgadiCelebrations #ugadiwishes
0 notes
madhansband · 23 days
Text
youtube
Song of the week from the previous show:
சின்ன சின்ன வண்ணக்குயில் | Chinna Chinna Vanna Kuyil | Madhan's Band | S Janaki Songs | Mouna Ragam
video link: https://youtu.be/i62uYozyAI4
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie: Mouna Ragam1986 Lyrics: Vaali Singer : S. Janaki Music by : Ilayaraja
லலல….லலல லலல….லலல லலலலலல… லலலலலல… லலலலலல… லலலலலல… லலலலலல…
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன் சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஸைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஒசைகள்
மாலை சூடி ம்ம்ம்… மஞ்சம் தேடி ம்ம்ம்…
மாலை சூடி ம்ம்ம்… மஞ்சம் தேடி ம்ம்ம்…
காதல் தேவன் சன்னிதி காண காண காண காண
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன் இன்பதின் எல்லையோ இல்லயே இல்லயே ஆந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே
காலம் தோறும் ம்ம்… கேட்க வேண்டும் ம்ம்…
காலம் தோறும் ம்ம்… கேட்க வேண்டும் ம்ம்…
பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட பாட
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம்… புதிதாக ஆரம்பம்… புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா…
0 notes
madhansband · 27 days
Text
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song : Idhu Oru Nila Kaalam Movie/Album Name : Tik Tik Tik 1981 Star Cast : Kaml Haasan, Madhavi and Swapna Singer : S. Janaki Music Composed by : Ilayaraja Lyrics : Vaira Muthu
Song Lyrics:
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் (2) ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும்
பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ அழகைப் பார்த்தாலே ஓஹோ அருவி நிமிராதோ (2)
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஓஹோ யாரும் வந்து நடக்காத சாலை நீயே உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே
இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ (2)
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும் ஓஹோ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஓஹோ பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும் ஆடை கூட பாரமாகும் ஏ பாரிஜாதம் ஈரமாகும் இம்மலையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனா காணும்
0 notes
madhansband · 1 month
Text
youtube
Song of the week from the previous show:
எங்கேயும் எப்போதும் பாடல் | Engaeyum Eppothum | Madhan's Band | Best Wedding Music | #rajinikanth
video link: https://youtu.be/KpsfZ9ASJNc
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : Tiruvannamalai #tiruvannamalai
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie : Ninaithale Inikkum Actors : RajiniKanth, KamalHasan, JeyaSudha, JeyaPradha Singer : S.P.Balasubramaniyam Music : M.S. Viswanathan Lyricist : Kannadasan Year : 1979
Lyrics:
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
காலம் சல்லாப காலம் உலகம் உல்லாச கோலம் இளமை ரத்தங்கள் ஊரும் உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்பமயம் தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயரப்பறந்து கொண்டாடுவோம் கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொ���்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
காலை Japanல் Coffee மாலை New Yorkல் Cabaret இரவில் Thailandல் ஜாலி இதிலே நம்மக்கென வேலி இங்கும் எங்கும் நம்முலகம் உலகம் நமது pocketலே வாழ்க்கை பறக்கட்டும் rocketலே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடிய கொண்டாடுவோம்
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
ஆடை இல்லாத மேனி அவன் பேர் அந்நாளில் ஞானி இன்றோ அதுஒரு hobby எல்லோரும் இனிமேல் baby வெட்கம் துக்கம் தேவையில்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு Come on everybody தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு Join me தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகமிது மனிதர் சுகத்தை மறுப்பதில்லை
கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
0 notes
madhansband · 1 month
Text
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie : Yaarana {1981} Lyricist: Anjaan Singer: Kishore Kumar Music : Rajesh Roshan
Lyrics:
Hey… Saara zamana … Haseenon ka deewana … Zamana kahe phir kyun … Bura hai dil lagana … Hey sara zamana … Haseeno ka deewana … Zamana kahe phir kyun … Bura hai dil lagana … Hey sara zamana …..
Yeh, kaun keh raha hai, Tu aaj pyar karle, Joh kabhi.. bhi khatm na ho, Woh aitbaar karle.
Maan le maan le meri baat …
Saara zamana … Haseeno ka deewana … Zamana kahe phir kyun … Bura hai dil lagana … Hey sara zamana….
Jab husn hi nahi toh Duniya mein kya kashish hai Dil, dil wahi hai jis mein Kahin pyar ki khalish hai
Maan le maan le meri baat … Saara zamana … Haseeno ka deewana … Zamana kahe phir kyun … Bura hai dil lagaana … Hey, saara zamana … Haseenon ka deewana … Zamaana kahe phir kyun … Bura hai dil lagana …
La la la … la la la La la la … la la la La la la … la la la La la la … la la la Hey, Saara zamana…
0 notes
madhansband · 1 month
Text
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song title: Gulabi Aankhein Movie: The Train (1970) Singer: Mohammad Rafi Lyrics: Anand Bakshi Music: R D Burman
Lyrics:
La La La La
La La La La La
La La La La - (x3)
Gulaabi Aankhen Jo Teri Dekhi
Sharaabi Yeh Dil Ho Gaya
Sambhaalo Mujhko O Mere Yaaron
Sambhalna Mushkil Ho Gaya
Dil Mein Mere
Khwaab Tere
Tasveerein Jaisi Ho Deewaar Pe
Tujhpe Fida Main Kyoon Hua
Aata Hai Gussa Mujhe Pyaar Pe
Main Lut Gaya Maanke
Dil Ka Kaha
Main Kahin Ka Na Raha
Kya Kahoon Main Dilruba
Pura Yeh Jaadu Teri Aankhon Ka
Yeh Mera Kaatil Ho Gaya
Gulaabi Aankhen Jo Teri Dekhi
Sharaabi Yeh Dil Ho Gaya
Maine Sada Chaaha Yehi
Daaman Bacha Loon
Haseenon Se Main
Teri Kasam
Khwaabon Mein Bhi
Bachta Phira
Naazneenon Se Main
Tauba Magar Mil
Gayi Tujhse Nazar
Mil Gaya Dard-E-Jigar
Sun Zara O Bekhabar
Zara Sa Haske
Jo Dekha Tune
Main Tera Bismil Ho Gaya
Gulaabi Aankhen Jo Teri Dekhi
Sharaabi Yeh Dil Ho Gaya
Sambhaalo Mujhko O Mere Yaaron
Sambhalna Mushkil Ho Gaya
0 notes
madhansband · 1 month
Text
youtube
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song Title: Zindagi Ek Safar Hai Suhana Movie: Andaaz Singer: Kishore Kumar Music: Shankar Jaikishan Lyrics: Hasrat Jaipuri Year: 1971
Lyrics:
(Zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana) (x2)
Arey o leiyo leiyo, oleiyo leiyo
Oleiyo leiyo, oleiyo leiyo
Oleiyo leiyo, oleiyo leiyo
(Chand taaron se chalna hai aage
Asmaanon se badna hai aage) -(x2)
Pichhe reh jayega yeh zamana
Yahan kal kya ho kisne jaana
Zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana
(Haste gate jahan se guzar
Duniya ki tu parvah na kar) -(x2)
Muskuraate hue din bitana
Yahan kal kya ho kisne jaana
Haan zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana
(Maut aani hai ayegi ik din
Jaan jaani hai jayegi ik din) -(x2)
Aisi baaton se kya ghabrana
Yahan kal kya ho kisne jaana
Zindagi ek safar hai suhana
Yahan kal kya ho kisne jaana
Di di di di, du du du
Oleyo leyo ha haa haa
0 notes
madhansband · 2 months
Text
youtube
Song of the week from the previous show:
Bachna ae haseeno | Ranbeer Kapoor | Deepika Padukone | Madhan's Band | #bangaluru #events
video link: https://youtu.be/_JRXWd4FbHk
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Movie : Bachna Ae Haseeno Music Director: Vishal Dadlani, Shekhar Ravjiani Director: Siddharth Anand Producer: Aditya Chopra Starring: Ranbir Kapoor, Deepika Padukone, Bipasha Basu, Manisha Lamba Lyrics: Anvita Dutt Guptan Singer: Kishore Kumar, Sumit Kumar, Vishal
Bachna Ae Haseeno Lyrics
(Yeah baby when you see me coming Yeah Yeah you better run for cover Yeah Yeah coz you know when I find you Yeah Yeah I m gonna be your lover) — 2
Tujhse log kahenge, Na kar pyar mujhe Main tho lakh bura hoon, neend chura loon, hosh uda doon Mein tho baho mein le ke Raah bhula doon, bath bana doon Chahe jahaan dil ko chupa Baathon hi baathon mein, do mulakaton mein le loon
Baachna ae haseeno, Lo mein aa gaya Hey baachna ae haseeno lo mein aa gaya Husn ka aashiq husn ka dushman Apni ada hai yaaron se juda
Heyyy Baachna ae haseeno lo mein aa gaya Hey baachna ae haseeno lo mein aa gaya
Haiii haiii haaiii haiiii
(Yeah baby when you see me coming Yeah Yeah you better run for cover Yeah Yeah coz you know when I find you Yeah Yeah I m gonna be your lover) — 2
Heyy Tujko mein zaamane ke aage main chedunga na chodoonga Aankhein churayegi bhi tho milaunga Ja ja kya bahane banayegi Dekhuga dil phenkunga Jootey mootey wade suna ke Fasaunga
Husn ka aashiq husn ka dushman Apni ada hai yaaron se juda
Baachna ae haseeno, Lo mein aa gaya Hey baachna ae haseeno lo mein aa gaya Husn ka aashiq husn ka dushman Apni ada hai yaaron se juda
(Yeah baby when you see me coming Yeah Yeah you better run for cover Yeah Yeah coz you know when I find you Yeah Yeah I m gonna be your lover) — 2
0 notes
madhansband · 2 months
Text
youtube
Song of the week from the previous show:
Mere Sapnon Ki Rani | Madhan's Band | Bollywood | Aradhana (1969) | Kishore Kumar Songs | #bangaluru
video link: https://youtu.be/NOtOjs5vcr4
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song : Mere Sapno Ki Rani Kab Aayegi Tu Album : Aradhana (1969) Singer : Kishore Kumar Musician : Sachin Dev Burman Lyricist : Anand Bakshi
Lyrics:
O, eh hey hey, ha ha Mere sapnon ki rani kab aayegi tu Aayi rut mastaani kab aayegi tu Beeti jaaye zindagaani kab aayegi tu Chali aa, tu chali aa Mere sapnon ki rani kab aayegi tu Aayi rut mastaani kab aayegi tu Beeti jaaye zindagaani kab aayegi tu Chali aa, haan tu chali aa (Pyaar ki galiyaan, baagon ki kaliyaan Sab rang raliyaan poochh rahi hain) - 2 Geet panghat pe kis din gaayegi tu Mere sapnon ki rani kab aayegi tu Aayi rut mastaani kab aayegi tu Beeti jaaye zindagaani kab aayegi tu Chali aa, tu chali aa (Phool si khilke, paas aa dil ke Door se milke chain na aaye) - 2 Aur kab tak mujhe tadpaayegi tu Mere sapnon ki rani kab aayegi tu Aayi rut mastaani kab aayegi tu Beeti jaaye zindagaani kab aayegi tu Chali aa, tu chali aa (Kya hai bharosa aashiq dil ka Aur kisi pe yeh aa jaaye) - 2 Aa gaya to bahut pachtaayegi tu Mere sapnon ki rani kab aayegi tu Aayi rut mastaani kab aayegi tu Beeti jaaye zindagaani kab aayegi tu Chali aa, tu chali aa Mere sapnon ki rani kab aayegi tu Aayi rut mastaani kab aayegi tu Beeti jaaye zindagaani kab aayegi tu Chali aa, haan tu chali aa Chali aa, tu chali aa Chali aa, haan tu chali aa
0 notes
madhansband · 2 months
Text
youtube
Song of the week from the previous show:
Neele Neele Ambar Par Chand Jab | Kishore Kumar | Madhan's Band | Bollywood | Romantic Hindi Songs
video link: https://youtu.be/5l62sx3jNjI
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link: https://g.page/r/CalgmHwD3ioZEAg/review
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Song: Neele Neele Ambar Par Movie: Kalaakaar Singer: Kishore Kumar Lyrics: Indivar, Manoj Kumar Music: Kalyanji Anandji Starring: Kunal Goswami, Sridevi Label: Sony Music India
Lyrics:
Nile nile ambar par chand jab aaye, pyar barsaye hamko tarsaye Aisa koyee sathee ho aisa koyee
premee ho, pyas dil kee bujha jaye
Nile nile ambar par chand jab aaye, pyar barsaye hamko tarsaye Aisa koyee sathee ho aisa koyee premee ho, pyas dil kee bujha jaye
Nile Nile ambar par chand jab aye
pyar barsaye homko tarsaye..
Oh (unche unche parvat jab chumate hain ambar ko Pyasa pyasa ambar jab chumata hai sagar ko) - (2)
Pyar se kasne ko baaho me basne ko Dil meraa lalchaye koyee toh aa jaye Aisa koyee sathee ho aisa koyee premee ho, pyas dil kee bujha jaye Nile nile ambar par chand jab aye
pyar barsaye humko tarsaye..
Oh (thande thande jhonke jab baalo ko sehlaye Tapatee tapatee kirane jab gaalo ko chhu jaye) - (2)
Saanso kee garmee ko hatho kee narmee ko Meraa mann tarsaye koyee toh chhu jhaye Aisa koyee sathee ho aisa koyee premee ho Pyas dil kee bujha jaye Nile nile ambar par chand jab
aaye, pyar barsaye hamko tarsaye..
Hey (chham chham karta sawan bundo ke ban chalaye Satrangee barsato me jab tan man bhiga jaye) - (2)
Pyar me nahane ko dub hee jane ko Dil meraa tadpaye khwab jaga jaye Aisa koyee sathee ho aisa koyee premee ho, pyas dil kee bujha jaye
Nile nile ambar par chand jab aaye, pyar barsaye hamko tarsaye La la la…………
0 notes
madhansband · 2 months
Text
youtube
Song of the week from the previous show:
Mitwa By Madhan's Band | Bangalore | Shah Rukh Khan | Shankar Ehsaan Loy | Corporate Music Band
video link: https://youtu.be/jhWgvrRn09w
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location: Bangalore
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
Singer: Shankar Mahadevan, Caralisa Monteiro, Shafqat Amanat Ali Movie: Kabhi Alvida Naa Kehna Lyrics: Javed Akhtar Composer: Shankar-Ehsaan-Loy Label: Sony Music Entertainment Starting: Shahrukh Khan,Rani Mukherjee
Lyrics:
Love will find a way Jaaniye heeriye Love will find a way Jaaniye heeriye Mere mann yeh bata de tu Kis aur chala hai tu Kya paya nahi tune Kya dhoondh raha hai tu Joh hai ankahee Joh hai ansuni Woh baat kya hai bata Mitwa kahe dhadkane tujh se kya Mitwa yeh khud se toh na tu chupa Love will find a way Jaaniye heeriye Oh … mere mann yeh bata de tu Kis aur chala hai tu Kya paya nahi tune Kya dhoondh raha hai tu Joh hai ankahee Joh hai ansuni Woh baat kya hai bata Mitwa kahe dhadkane tujh se kya Mitwa yeh khud se toh na tu chupa (Sargam) Jeevan dagar mein Prem nagar mein Jeevan dagar mein Prem nagar mein Aaya nazar mein jab se koi hain Tu sochta hain Tu poochta hain Jiski kami thi kya yeh wohi hain Haan yeh wohi hain Haan yeh wohi hain Tu ek pyasa aur yeh nadi hain Kaahe nahi isko tu khul ke bataye Joh hai ankahee Joh hai ansuni Woh baat kya hai bata Mitwa kahe dhadkane tujh se kya Mitwa yeh khud se toh na tu chupa Oh … teri nigaahen Paa gayi raahen Par tu yeh soche jaun na jaun Yeh zindagi joh hai naachti toh Kyun bediyon mein hain tere paon Preet ki dhun par naach le pagal Udhta agar hai udhne de aanchal Kahe koi apne ko aaise tarsaaye Joh hai ankahee Joh hai ansuni Woh baat kya hai bata Mitwa kahe dhadkane tujh se kya Mitwa yeh khud se toh na tu chupa Mere mann yeh bata de tu Kis aur chala hai tu Kya paya nahi tune Kya dhoondh raha hai tu Love will find a way Jaaniye heeriye Love will find a way Jaaniye heeriye Mitwa mitwa mitwa Love will find a way
1 note · View note