Tumgik
#Chief_Minister
Text
அந்தியூர் மையப்படுத்திய Robo ஆன்லைன் டிரேடிங் செய்வதாக பல இலட்சம் வரை மோசடி செய்துள்ளதாக பரபரப்பான தகவல் எழுந்துள்ளது.
அந்தியூரைச் சேர்ந்த அருண் சண்முகம் என்பவர், dad gaming YouTube channel என்கிற யூடியூப் சேனலை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தார்.அதில் மக்களை கவர பயன்படுத்திய ஒன்று ஏமாந்த நபர்களை மீண்டும் ஏமாற்றும் யுக்தி ஆகும். இதன் மூலம் தான் robo டிரேடிங் செய்வதாகவும், பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக தான் பணம் 10 நாட்களில் பணம் இரண்டு மடங்காக எடுத்ததாகவும் தனக்கு என்று ஒரு team செயல் படுவதாகவும் சரியான முறையில் இலாபத்தையும் அசலையும் வழங்குவதாக அதில் தெரிவித்துள்ளார். இவரது யூடியூப் சேனலை 1000 நபர்களுக்கு குறைவாக பின் தொடர்கின்றனர். அப்படி அதில் இந்த அந்தியூர் அருண் செய்த வேலை என்னவென்றால் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் பல திட்டங்கள் சொல்லி ஆசை வார்த்தைகள் பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பில் இணைந்து உள்ளவர்களுக்கு பணம் போட்டு அடுத்த நாளே 70% இலாபத்துடன் தருவதாக சொல்லி பணம் மோசடி செய்து வருகின்றான்.
இதன் மூலம் ஒரு வருட திட்டம் மற்றும் 24மணி நேரத்தில் 70% profit என்கிற இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய மக்களிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.10000 முதல் 30000 அதற்கு மேலும் வாங்கிவிட்டு உறுதியளித்த லாபத்தையும் முதலீட்டையும் மக்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றுவதாக தகவல்.
தற்போது அவன் கொடுத்த முகவரியில் அவனும் இல்லை அவனுடைய கூட்டாளியும் இல்ல.
ஈரோடு மாவட்டத்தின் அந்தியுரில் இயங்கி வந்த அவனுடைய அலுவலகம் தற்போது மூடப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவனும் அவனது குடும்பத்துடன் பண மோசடியில் ஈடுபட்ட அவன் பயன்படுத்தி வங்கி கணக்கு விவரம் தகவல் உள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்களை ஏமாற்றி இணையம் மூலமாகவும் அருண் Gpay Phonepe மூலம் பணத்தை வசூல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
Don't invest Gpay no
http://wa.me/8012358032
And WhatsApp no
http://wa.me/9360477730
Account number details
Arun.s
Ac no : 0166053000013227
IFSC: SIBL0000166
Branch : Thavittupalayam
277-H, SPP Complex, PO, Thavittupalayam, Anna Salai, Thavittupalayam, Anthiyur, Tamil Nadu 638501
Arun : Ac no: 20182448397
IFSC : SBIN0011939
Holder : shanmugam
SBI Branch : Anthiyur
9/382-4, BHAVANI ROAD K M T COMPLEX ANTHIYUR, Erode, Tamil Nadu 638501
Name: THANGAVEL V
Ac no: 0166053000010667
IFSC: SIBL0000166
BANK: south India bank
Branch: Thavittupalayam
277-H, SPP Complex, PO, Thavittupalayam, Anna Salai, Thavittupalayam, Anthiyur, Tamil Nadu 638501
👇👇👇👇👇
Fake address
Arun
8/72 Nethaji Street Near Moopanar Silai
Thavittu Palayam Anthiyur Po Anthiyur Tk Erode DK
மேலே கொடுக்கப்பட்டுள்ள bank account number பணம் அனுப்ப சொல்லி ஆடியோ msg செய்தால் முதலீடு செய்ய வேண்டாம்.
எந்த வாட்ஸ் ஆப் குரூப் இணைய வேண்டாம்.
https://youtu.be/TmWeNhk9RJg
#அந்தியூர்
#ஈரோடு
#ரியல்_எஸ்டேட்
#Robo_Trading
#Arun
#Arun_anthiyur
#காவல்துறை
#காவல்துறை_ஆய்வாளர்
#அந்தியூர்_காவல்துறை
#Erode_Police
#Anthiyur_Police
#Tamil_Nadu
#Babl
#வக்கீல்
#வழக்கறிஞர்
#human_Rights
#RTI
#மக்கள்_உரிமை
#அதிமுக
#திமுக
#நாம்_தமிழர்_கட்சி
#ஆதி_தமிழன்
#பண_மோசடி
#ஆன்லைன்_மோசடி
#வாட்ஸ்_மோசடி
#அருண்_9360477730
#Mk_Stalin
#chief_minister
#மோசடி_மன்னன்
#24மணிநேரம்_இரட்டிப்பு
#cyber_crime
#Financial_fraud
#money_cheating
#Arun_Sanmugam
#sanmugam_ramakrishnan
#ARUN_BABL
Tumblr media
0 notes
maqsoodyamani · 3 years
Text
شہریت ترمیمی قانون کے خلاف تمل ناڈو اسمبلی میں قرارداد منظور کرنے پر انڈین یونین مسلم لیگ نے کیا تمل ناڈو وزیر اعلی کا شکریہ
شہریت ترمیمی قانون کے خلاف تمل ناڈو اسمبلی میں قرارداد منظور کرنے پر انڈین یونین مسلم لیگ نے کیا تمل ناڈو وزیر اعلی کا شکریہ
شہریت ترمیمی قانون کے خلاف تمل ناڈو اسمبلی میں قرارداد منظور کرنے پر انڈین یونین مسلم لیگ نے کیا تمل ناڈو وزیر اعلی کا شکریہ ڈی ایم کے ایسی تحریک ہے جو ہمیشہ اقلیتوں کے حقوق کی پاسداررہی ہے۔ پروفیسر قادر محی الدین چنئی۔ (پریس ریلیز) انڈین یونین مسلم لیگ (آئی یو ایم ایل) کے قومی صدر پروفیسر قادر محی الدین نے اپنے جاری کردہ اخباری بیان میں تمل ناڈو وزیر اعلی ایم کے اسٹالن کا شکریہ ادا کرتے ہوئے کہا…
Tumblr media
View On WordPress
0 notes
aarunnagargurjar · 3 years
Photo
Tumblr media
During the #film_shoot in #Rajasthan, Meeting with Honorable #Chief_Minister of #Rajasthan Mr. #Ashok_Gehlot ji, Shri Dr. Damodar Gurjar ji and Film Director #AarunNagar https://www.instagram.com/p/CLmgbBpJthk/?igshid=1nxvoppua1f34
0 notes
drvasanth · 3 years
Photo
Tumblr media
🍁Best wishes to #Telangana #CMO, Dynamic Leader Honorable #Chief_Minister Sri #KCR Sir Garu on his birthday. May he live a long, healthy and happy life. #KCR #BirthdayWishes 💐🙏 తెలంగాణ రాష్ట్ర అభివృద్ధి ప్రదాత బంగారు తెలంగాణ నిర్మాత ముఖ్యమంత్రి శ్రీ కల్వకుంట్ల చంద్రశేఖర్ రావు గారికి జన్మదిన శుభాకాంక్షలు..!! 🎂💐🙏 #HappyBirthdayKCR #KCR #CMKCR #KTR (at Cm Camp Office) https://www.instagram.com/p/CLa8qn7MCz-/?igshid=tb8bjaq8647w
0 notes
aijazahmedit · 4 years
Video
CM hoto Aisa, Adha Ganteh me #patients ke liye #bed milegah #AndhraPradesh #Chief_Minister JMR ka ek aur Karnama (at Andhra Pradesh) https://www.instagram.com/p/CDWZ2AxpSwg/?igshid=2w8cb5tkoyew
0 notes
Text
Covid-19: CM Buzdar requests masses to practice social separating - SUCH TV
Covid-19: CM Buzdar requests masses to practice social separating – SUCH TV
[ad_1]
Punjab Chief Minister (CM) Usman Buzdar has encouraged masses to keep practicing social removing in the midst of coronavirus flare-up, Wednesday.
CM Usman Buzdar in his message, encouraged masses to stay at homes and embrace careful steps. “Remain at home and spare yourself as well as other people from coronavirus.”
The main priest said the legislature can just command over the…
View On WordPress
0 notes
quickyblog · 3 years
Photo
Tumblr media
सीएम ने प्राइवेट अस्पताल में की सर्जरी https://tinyurl.com/yfxbjalw #chennai #chief_minister #edappadi_k_palaniswami #private_hospital #असपतल #क #न #परइवट #म #सएम #सरजर
0 notes
4rtheyenews · 4 years
Photo
Tumblr media
मुख्यमंत्री चौहान के आग्रह पर जारी है सहयोग का सिलसिला #Continuation_of_cooperation, #Chief_Minister, #Chauhan_request, #Corona_effect, #Corona-virus, #Lockdown, भोपाल.(Fourth Eye News) मुख्यमंत्री शि��राज सिंह चौहान के अनुरोध पर प्रदेश के न सिर्फ औद्योगिक संस्थान बल्कि साहित्यिक, सांस्कृतिक संगठन भी कोरोना संकट में लोगों की मदद के लिए आगे आए हैं। मध्यप्रदेश राष्ट्रभाषा प्रचार समिति ने पूर्व में एक लाख रूपये की राशि मुख्यमंत्री सहायता कोष में जमा की  थी। समिति द्वारा आज फिर एक लाख रूपये की राशि जमा कराई है।  इस तरह राष्ट्र भाषा प्रचार समिति ने कुल दो लाख रुपए का आर्थिक सहयोग कोरोना से निपटने के लिए प्रदान किया है। समिति ने एक सप्ताह में यह राशि एकत्र की। एक अन्य संस्था बाल निकेतन ट्रस्ट ने मुख्यमंत्री सहायता कोष में दो लाख रूपये की सहयोग राशि जमा कराई है।
0 notes
viralkendra-blog · 6 years
Video
#shivrajsinghchauhan #chief_ministers #madhya_pradesh #latestnews #india #bjp #bahubali2 #bhartiya_janta_party (at Mumbai, Maharashtra) https://www.instagram.com/p/BnHCO2zg56L/?utm_source=ig_tumblr_share&igshid=1tqznn2lx74rn
0 notes
f3news · 4 years
Text
#Shiv_Sena #Chief #Uddhav_Thackeray takes #oath as the #Chief_Minister of #Maharashtra
#Shiv_Sena #Chief #Uddhav_Thackeray takes #oath as the #Chief_Minister of #Maharashtra
Shiv Sena Chief Uddhav Thackeray takes oath as the Chief Minister of Maharashtra
Shiv Sena leaders Eknath Shinde and Subhash Desai took oath as ministers
Nationalist Congress Party leader Chhagan Chandrakant Bhujbal & Jayant Rajaram Patil took oath as minister.
Congress leaders Balasaheb Thorat and Nitin Raut took oath as Ministers.
BJP Leader Devendra Fadnavis Aur MNS Chief Raj ThackerayBhi…
View On WordPress
0 notes
maqsoodyamani · 3 years
Text
یدیورپا نے کرناٹک کے وزیر اعلی کے عہدے سے استعفیٰ دے دیا
یدیورپا نے کرناٹک کے وزیر اعلی کے عہدے سے استعفیٰ دے دیا
یدیورپا نے کرناٹک کے وزیر اعلی کے عہدے سے استعفیٰ دے دیا   کرناٹک،26؍جولائی( ایجنسیز/الہلال میڈیا)   بی ایس یدیورپا نے ہفتوں کی غیر یقینی صورتحال کے بعد کرناٹک کے وزیر اعلی کے عہدے سے استعفی دینے کا اعلان کیا ہے۔ کرناٹک کے وزیر اعلی کے عہدے سے استعفیٰ دینے سے پہلے ، یدیورپا نے کہا ، “کرناٹک کے لوگوں کامجھ پر قرض ہے۔ میں افسران اور ایم ایل اے سے پوچھتا ہوں کہ لوگوں نے ہم سب کا اعتماد کھو دیا ہے۔…
Tumblr media
View On WordPress
0 notes
aarunnagargurjar · 3 years
Text
During the #film_shoot in #Rajasthan, Meeting with Honorable #Chief_Minister of #Rajasthan Mr. #Ashok_Gehlot ji, Shri Dr. Damodar Gurjar ji and Film Director #AarunNagar
Tumblr media
0 notes
qaumiakhbar · 5 years
Photo
Tumblr media
Nasir Shah in Replacement of Murad Ali Shah as CM مراد علی شاہ کی جگہ ناصر شاہ کو وزیر اعلیٰ بنانے پر غور جے آئی ٹی رپورٹ کے بعد سندھ میں پیدا ہونیوالی سیاسی ہلچل اور گرما گرمی کا اونٹ کروٹ بیٹھنے کے آثار پیدا ہونا شروع ہوگئے #Best_Online_News, #Chief_Minister, #Community_Newspapers, #Database_Online, #Facts_About_Pakistan, #Karachi, #List_Of_Local_Newspapers, #Media_News, #Medianews, #Murad_Ali_Shah, #Nasir_Shah, #Newspaper_Database, #Newspaper_Industry, #Newspaper_Titles, #Online_Newspaper, #Online_Newspaper_Articles, #Online_Newspaper_Websites, #Pakistan, #Pakistan_Google, #Paper_Website, #Popular_Online_Newspapers, #Qaumi_Akhbar, #The_Newspaper_Business, #Urdu, #Urdu_Newspaper, #اردو, #اردو_نیوز, #پاکستان, #قومی_اخبار, #کراچی
0 notes
quickyblog · 3 years
Photo
Tumblr media
कोरोनावायरस | तमिलनाडु लॉकडाउन का विस्तार करता है, लेकिन आगे कर्ब को कम करता है https://tinyurl.com/y8unbpy2 #chief_minister #curbs #extends #lockdown #palaniswami #आग #क #कम #करत #करनवयरस #करब #तमलनड #लकडउन #लकन #वसतर #ह
0 notes
4rtheyenews · 4 years
Text
कोरबा : मुख्यमंत्री की पहल पर कोटा से कोरबा के 141 विद्यार्थी भी घर लोैटेंगे
कोरबा : मुख्यमंत्री की पहल पर कोटा से कोरबा के 141 विद्यार्थी भी घर लोैटेंगे #Korba, #students, #Kota, #Korba, #take_home, #initiative, #Chief_Minister, #lockdown, #coonavirus, #Fourth_Eye_News
कोरबा.(Fourth Eye News) मुख्यमंत्री भूपेश की पहल पर राजधानी रायपुर से 75 बसों का काफिला एंबुलेंस और प्रभारी अधिकारियों के साथ राजस्थान के कोटा के लिए रवाना हो गया है। राजस्थान के कोचिंग हब कोटा में छत्तीसगढ़ के अलग-अलग जिलों से कोचिंग करने गये विद्यार्थियों को इन बसों से वापस लाया जायेगा। कोरबा जिले के 141 विद्यार्थी भी कोटा से इन्हीं बसों से वापस छत्तीसगढ़ लौटेंगे। ये सभी विद्यार्थी कोरोना…
View On WordPress
0 notes