May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight, Lord, my Rock and my Redeemer. Psalms 19:14 NIV #verseofthedayfromgodslovejgodslove7 #bibleverse https://www.instagram.com/p/Cn0uogBP5Kx/?igshid=NGJjMDIxMWI=
May these words of my mouth and this meditation of my heart be pleasing in your sight, Lord, my Rock and my Redeemer. Psalms 19:14 NIV என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்துக்குப் பிரியமாய் இருப்பதாக. சங்கீதம் 19:14 TAOVBSI #verseofthedayfromgodslovejgodslove7 #bibleverse https://www.instagram.com/p/Cn0ukRxPFs2/?igshid=NGJjMDIxMWI=
In the same way, let your light shine before others, that they may see your good deeds and glorify your Father in heaven. Matthew 5:16 NIV https://www.instagram.com/p/CnI45RdvyjK/?igshid=NGJjMDIxMWI=
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16 TAOVBSI https://www.instagram.com/p/CnI412fviVo/?igshid=NGJjMDIxMWI=
I will make your offspring like the dust of the earth, so that if anyone could count the dust, then your offspring could be counted. Genesis 13:16 NIV https://www.instagram.com/p/CnGXG1dvMSX/?igshid=NGJjMDIxMWI=
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். ஆதியாகமம் 13:16 TAOVBSI https://www.instagram.com/p/CnGXEwJPHHz/?igshid=NGJjMDIxMWI=
And Abel also brought an offering—fat portions from some of the firstborn of his flock. The Lord looked with favor on Abel and his offering, Genesis 4:4 NIV https://www.instagram.com/p/Cm9rdgJPwUr/?igshid=NGJjMDIxMWI=